இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ்

இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் (Basilica of the Sacred Heart of Paris) எனவும் பொதுவாக திரு இதய பசிலிக்கா (Sacré-Cœur Basilica) எனவும் சுருக்கமாக திரு இதயம் (Sacré-Cœur; French: Basilique du Sacré-Cœur, [sakʁe kœʁ]) எனவும் அழைக்கப்படுவது பாரிசில் உள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபை கோயிலும் சிறிய பசிலிக்காவும் ஆகும். இது இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய நிலக் குறியாக நகரத்தின் உயர் புள்ளியில் அமைந்துள்ளது. திரு இதயம் அரசியல், கலாச்சார நினைவிடமாகவும் திகழ்கிறது.[1] அத்துடன் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இது கிறித்துவின் அன்பையும் இரக்கத்தையும் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.[2]

இயேசுவின் திரு இதய பசிலிக்கா
Basilique du Sacré-Cœur (பிரெஞ்சு)
இயேசுவின் திரு இதய பசிலிக்கா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பாரிஸ், பிரான்சு
புவியியல் ஆள்கூறுகள்48°53′12.1″N 2°20′34.8″E
சமயம்கத்தோலிக்க திருச்சபை
மாகாணம்பாரிஸ் மறைமாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1919
நிலைசிறிய பசிலிக்கா
இணையத்
தளம்
Basilica of the Sacré Cœur
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)Paul Abadie
அடித்தளமிட்டது1875
நிறைவுற்ற ஆண்டு1914
அளவுகள்
நீளம்85 மீட்டர்கள் (279 ft)
அகலம்35 மீட்டர்கள் (115 ft)
உயரம் (கூடிய)83 மீட்டர்கள் (272 ft)
பொருட்கள்சுண்ணகப்புழைப்பாறைக் கல்

குறிப்புகள்

  1. An amendement that would have specified that the undertaking "was not solely a protestation of the taking up of arms by the Commune, but a sign of appeasement and concord" was rejected. (David Harvey, "Monument and Myth" Annals of the Association of American Geographers 69.3 (September 1979, pp. 362–381) p 377).
  2. Raymond Anthony Jonas, France and the cult of the Sacred Heart: an epic tale for modern times, (University of California) 2000, ch. "Building the Church of the National Vow".]]

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.