இயென்சு சுடோல்ட்டென்பர்க்
இயென்சு சுடோல்ட்டென்பர்க்
இயென்சு சுடோல்ட்டென்பர்க் Jens Stoltenberg | |
---|---|
![]() | |
நோர்வேயின் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 17 அக்டோபர் 2005 | |
அரசர் | எரால்டு V |
முன்னவர் | Kjell Magne Bondevik |
பதவியில் 3 மார்ச் 2000 – 19 அக்டோபர் 2001 | |
அரசர் | எரால்டு V |
முன்னவர் | Kjell Magne Bondevik |
பின்வந்தவர் | Kjell Magne Bondevik |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 16 மார்ச்சு 1959 ஒஸ்லோ, நோர்வே |
அரசியல் கட்சி | நோர்வே தொழிற்கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | இங்கிரிட் |
தொழில் | பொருளியலாளர் |
கையொப்பம் | ![]() |
2013 மார்ச்சில் நேட்டோவின் அடுத்த செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட இவர் 1 அக்டோபர் 2014 இல் பதவியேற்கவுள்ளார்.
2002 -2014 நோர்வே தொழிற்கட்சித் தலைவராகவும், 1993 ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற அங்கத்துவராகவும் இருக்கிறார்.
1990 முதல் 1991 வரை சுற்றுச்சூழல் திணைக்களத்தில் உதவி அமைச்சராகவும், 1993 முதல் 1996 வரை தொழிற்துறை அமைச்சராகவும், 1996 முதல் 1997 வரை நிதி அமைச்சராகவும் நோர்வே அரசில் பணிபுரிந்தார். செப்டம்பர் 2009 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து மீண்டும் இவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.