இயன் தோப்

இயன் ஜேம்ஸ் தோப் (Ian James Thorpe, பி. அக்டோபர் 13, 1982) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நீச்சல் வீரர். நீச்சல் வரலாற்றில் freestyle வகை நீச்சலில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்றவர். தனது 24 ஆவது வயதில் நவம்பர் 21, 2006 அன்று நீச்சலுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

யன் தோர்ப்
Ian Thorpe

Personal information
முழுப்பெயர்:இயன் ஜேம்ஸ் தோர்ப்
பட்டப்பெயர்கள்:தொர்பேடோ, தோர்ப்பி
தேசியம்: ஆத்திரேலியா
பிறப்பு:அக்டோபர் 13, 1982 (1982-10-13)
பிறந்த இடம்:சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.