இயான் பிளெமிங்
இயான் பிளெமிங் (மே 28, 1908 - ஆகஸ்ட் 12, 1964) புகழ்பெற்ற ஆங்கில இதழியலாளர், எழுத்தாளர். ஜேம்ஸ் பாண்ட் கதபாத்திரத்தை உருவாக்கியவர். பிரித்தானியக் கடற்படையின் உளவுப் பிரிவில் அதிகாரியாக இருந்தவர். பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். டாக்டர் நோ, கோல்ட் பிங்கர் முதலிய 13 நாவல்களை எழுதினார். இவை அனைத்தும் திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
இயான் பிளெமிங் | |
---|---|
![]() | |
பிறப்பு | இயான் லன்காஸ்டர் பிளெமிங் மே 28, 1908 மேபேர், இலண்டண், இங்கிலாந்து |
இறப்பு | 12 ஆகத்து 1964 56) கான்டர்பரி, கென்ட், இங்கிலாந்து | (அகவை
தேசியம் | இங்கிலாந்து |
பணி | எழுத்தாளர், நிருபர் |
அறியப்படுவது | ஜேம்ஸ் பாண்ட் புத்தகத்தை எழுதியவர் |
வாழ்க்கைத் துணை |
|
உறவினர்கள் |
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.