இயந்திரங்களின் வகைப்படுத்தல்
இயந்திரவியலில் இயந்திரங்களின் வகைப்படுத்தல் என்பது இயந்திரங்களைப் பல்வேறு அடிப்படையின் வகைகளாகப் பிரிப்பதைக் குறிக்கும். இயந்திரங்களை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிப்பர்.
வகைகள்
- 1. மரபு சார்ந்தது. (conventional)
- 2. மரபு சாராதது. (non-conventional)
மரபு சார்ந்த வகைகள்
- 1. திரும்பு மைய இயந்திரங்கள் (turning center)
- 2. எந்திர மைய இயந்திரங்கள் (machining center)
- 3. அலைவு மைய இயந்திரங்கள் (reciprocating center)
- 4. இணைவு மைய இயந்திரங்கள் (combination center)
திரும்பு மைய இயந்திரங்கள்
- 1.1. கடைசல் எந்திரம் (lathe)
- 1.2. உருளைசாணை எந்திரம் (cylindrical grinder)
எந்திர மைய இயந்திரங்கள்
- 2.1. துருவல் எந்திரம் (milling)
- 2.2. பரப்புச்சாணை எந்திரம் (surface grinding)
- 2.3. துளையிடு எந்திரம் (drilling)
- 2.4. அகழ் எந்திரம் துளை விரிவாக்கும் எந்திரம்(boring machine)
அலைவு மைய இயந்திரங்கள்
- 3.1.இழைப்புளி எந்திரம் (planer)
- 3.2.சிற்றிழைப்பு எந்திரம் (shaper)
- 3.3.காடியிடு எந்திரம் (slotter)
மரபு சாரா வகைகள்
- 1.சீரொளி இயந்திரங்கள் (LASER machining, cutting, welding etc)
- 2.நீர் தாரை இயந்திரங்கள் (water jet machining & cutting)
- 3.கேளாஒலி இயந்திரங்கள் ((ultrasonic machining and welding))
- 4.சிராய்ப்பு தாரை இயந்திரங்கள் (abrasive jet machining & cutting)
- 5.மின்மவில் இயந்திரங்கள் (plasma arc cutting & machining)
- 6.மின்கசிவு இயந்திரங்கள் (electrical discharge machining, wire cutting & welding)
- 7.மின் வேதி இயந்திரங்கள் (electro-chemical machining & grinding)
- 8.வேதி எந்திரம் (chemical machining)
- 9.கரி வில் இயந்திரங்கள் (carbon arc machining, cutting and welding)
மற்றும் பல.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.