இயங்குமுறை செலவு

ஒரு இயக்க செலவு, செயல்பாட்டு செலவினம், செயல்பாட்டு செலவு அல்லது OPEX என்பது ஒரு தயாரிப்பு, வணிகம் , அல்லது கணினியை இயக்குவதற்கான ஒரு நடத்து செலவு ஆகும். இதற்கு மாறாக , ஒரு மூலதன செலவு (CapEx) என்பது , தயாரிப்பு அல்லது வணிகத்தை உருவாக்க தேவைப்படும் வழக்கமல்லாத செலவு ஆகும்.

உதாரணமாக, ஒரு ஒளிநகல் கருவி (photo copier) வாங்குவதற்கு ஆகும். செலவு CapEx ஆகும், ஆனால் ஒரு ஆண்டிற்கான காகிதம், டோனர், மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவுகள் OPEX ஆகும் . பெரிய வணிக நிறுவனங்களில், OPEX என்பது தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் வாடகை மற்றும் பயன்பாட்டு வசதி செலவுகள் அடங்கும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.