இப்படிக்கு ரோஸ்

இப்படிக்கு ரோஸ் இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியில் வெளியான கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். இது தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படையாக மக்கள் பேச தயங்கும் தலைப்புகளை விவாதித்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பெயர் ரோஸ். இவர் ஒரு திருநங்கை ஆவார்.[1][2] The show is telecast at every Thursday at 11:PM IST.[3]

இப்படிக்கு ரோஸ்
வகை கலந்துரையாடல்
இயக்கம் அந்தோணி திருநெல்வேலி
வழங்குநர் ரோஸ் வெங்கடேசன்
நாடு இந்தியா
மொழி தமிழ்
பருவங்கள் 1
இயல்கள் 20+
தயாரிப்பு
தயாரிப்பு வி. விஜய் அந்தோணி
தொகுப்பு செந்தில் முருகன்
நிகழ்விடங்கள் சென்னை
ஓட்டம்  தோராயமாக 40-45 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 28 பெப்ரவரி 2008 (2008-02-28)
இறுதி ஒளிபரப்பு 2009 (2009)

இவற்றைப் பார்க்க

மேற்கோள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.