இன்சைடு மேன் (திரைப்படம்)
ஸ்பைக் லீ இயக்கிய 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்சைடு மேன். டென்சல் வாஷின்டன்,கிளைவ் ஓவென்,வில்லம் டஃபோ மற்றும் ஜோடி ஃபோஸ்டர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இன்சைடு மேன் | |
---|---|
![]() Promotional poster for Inside Man | |
இயக்கம் | ஸ்பைக் லீ |
தயாரிப்பு | ப்ரையன் கிரேசர் |
கதை | ரஸ்ஸல் கேவிர்ட்ஸ் |
இசை | டெரென்ஸ் ப்லான்கார்ட் |
நடிப்பு | டென்சல் வாஷின்டன் கிளைவ் ஓவென் வில்லம் டஃபோ சிவேடேல் எஜயொஃபோர் ஜோடி ஃபோஸ்டர் கிறிஸ்தோஃபர் ப்ளம்மர் |
ஒளிப்பதிவு | மாத்யு லிபாடிகு |
படத்தொகுப்பு | பேரி அலெக்சாண்டர் பிரவுன் |
கலையகம் | இமேஜின் என்டேர்டயின்மன்ட் 40 ஏக்கர்ஸ் & ஏ ம்யூல் ஃபிளிம்வர்க்ஸ் |
விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்ஸ் (யுஎஸ்ஏ) யுஐபி (உலகெங்கும்) |
வெளியீடு | மார்ச் 23, 2006 |
ஓட்டம் | 129 நிமிடங்கள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $45,000,000 |
மொத்த வருவாய் | $184,376,254 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.