இந்திரகுமார்
இந்திரகுமார் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.குஜராத்தி திரைப்படங்களில் இரண்டாவது முக்கிய வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர், புகழ்பெற்ற இந்தி நடிகையான அருணா இரானியின் சகோதரராவார்
இந்திரகுமார் | |
---|---|
பிறப்பு | இந்திரகுமார் |
பணி | திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் |
அறியப்படுவது | தில், தமால்,கிராண்ட் மஸ்தி |
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
- தில் (1990)
- பேட்டா (1992)
- ராஜா (1995)
- ஈசாக் (1997)
- மன் (1999)
- ஆசிக் (2001)
- ரிஷ்தே (2002)
- மஸ்தி (2004)
- பியாரே மோகன் (2006)
- தமால் (2007)
- டபுள் தமால் (2011)
- கிராண்ட் மஸ்தி (2013)
- சூப்பர் நானி (2014)
- கிரேட் கிராண்ட் மஸ்தி (2015)
- டோட்டல் தமால் (2015)
மேற்கோள்கள்
- Singh, Singh (21 September 2013). "'Grand Masti 3' to go on floors in next six months". The Times of India. பார்த்த நாள் 22 September 2013.
- Shah, Kunal M (21 November 2011). "Indra Kumar to re-launch his daughter". The Times of India. பார்த்த நாள் 22 September 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.