இந்தியன் முஜாகிதீன்

இந்தியன் முஜாகிதீன் (Indian Mujahideen (IM)) ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமாகும். இது இந்தியாவில் இயங்குகிறது. இந்த இயக்கம் இந்தியாவில் பொதுமக்களின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.[1] இந்தத் தீவிரவாதக் குழுவானது 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கடத்தத் திட்டமிட்டிருந்தது.[2]

சர்வதேசத் தடை

காவல்துறையினரின் விசாரணையில் இந்த தீவிரவாத அமைப்பிற்கு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டி ஜூன் மாதம் 4 ஆம் தியதி இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என இந்திய அரசு தடை செய்தது.[3][4][5] 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தியதி நியூசிலாந்து அரசு இந்தத் தீவிரவாத அமைப்பை தடை செய்தது.[6] 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா நாடு இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என பட்டியலிட்டுத் தடை செய்தது.[7] மேலும் இங்கிலாந்தும் இந்த தீவிரவாதக் குழுவைத் தடை செய்தது.[8]

தாக்குதல்கள்

  • 2007 உத்திரப்பிரதேச குண்டு வெடிப்பு[9]
  • 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு[10]
  • 2008 அசாம் குண்டு வெடிப்பு[11]
  • 2008 பெங்களூரு குண்டு வெடிப்பு[12]
  • 2008 அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு[13]
  • 2008 தில்லி குண்டு வெடிப்பு[14]
  • 2010 புனே குண்டு வெடிப்பு[15]
  • 2010 ஜூம்மா மசூதி குண்டு வெடிப்பு[16]
  • 2010 வாரணாசி குண்டு வெடிப்பு[17]
  • 2011 மும்பை தொடர் குண்டு வெடிப்பு[18]
  • 2013 காஷ்மீர் குண்டு வெடிப்பு[19]
  • 2013 புத்தகயா குண்டு வெடிப்பு[20]

இதையும் பார்க்கவும்

  • Harkat-ul-Jihad al-Islami
  • Students Islamic Movement of India
  • Lashkar-e-Toiba
  • Abdul Subhan Qureshi

மேற்கோள்கள்

  1. "What is Indian Mujahideen?". Retrieved on 2008–07–27
  2. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/indian-mujahideen-plans-to-abduct-arvind-kejriwal-cm-accuses-police-of-playing-politics/articleshow/29082552.cms
  3. News, NDTV. "Indian Mujahideen declared a terrorist organisation". NDTV News.
  4. "Indian Mujahideen declared As terrorist outfit". Deccan Herald (4 June 2010). பார்த்த நாள் 11 January 2012.
  5. "LIST OF ORGANISATIONS DECLARED AS TERRORIST ORGANISATIONS UNDER THE UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT, 1967". Ministry of Home Affairs, Govt of India. பார்த்த நாள் 11 January 2012.
  6. http://www.bbc.co.uk/news/uk-politics-18717807
  7. http://www.rediff.com/news/report/uk-bans-indian-mujahideen/20120705.htm
  8. "UK bans Indian Mujahideen". 6 July 2012. http://www.ndtv.com/article/world/uk-bans-indian-mujahideen-239945?pfrom=home-world.
  9. http://ibnlive.in.com/news/indian-mujahideen-claims-responsibility-for-up-blasts/52882-3.html
  10. http://www.theguardian.com/world/2008/may/15/india
  11. http://articles.timesofindia.indiatimes.com/2008-10-31/india/27921138_1_claims-responsibility-isf-im-central-assam-s-nagaon
  12. http://www.indianexpress.com/news/indian-mujahideen-involvement-likely-in-bangalore-blast-sleuths/1106128/
  13. http://www.indianexpress.com/news/delhi-blasts-indian-mujahideen-claims-responsibility/361045/
  14. http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-probe/1/150527.html
  15. http://articles.timesofindia.indiatimes.com/2010-02-17/india/28144476_1_al-alami-14-month-lull-erstwhile-muslim-rulers
  16. http://beforeitsnews.com/india/2010/09/indian-mujahideen-claims-responsibility-for-jama-masjid-shooting-two-taiwanese-nationals-get-injured-181701.html
  17. http://www.ndtv.com/article/india/varanasi-bomb-blast-indian-mujahideen-email-71369
  18. http://www.hindustantimes.com/india-news/mumbai-is-our-next-target-after-bodh-gaya-im/article1-1090040.aspx
  19. http://www.dawn.com/news/1020543/hizbul-mujahideen-claims-responsibility-eight-indian-troops-killed-in-kashmir-ahead-of-singh-visit
  20. http://ibnlive.in.com/news/alleged-indian-mujahideen-tweet-claiming-responsibility-for-mahabodhi-blasts-traced-to-pak/405543-3.html

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.