இத்தாலி இராச்சியம்

இத்தாலி இராச்சியம் (Kingdom of Italy, இத்தாலியம்: Regno d'Italia) என்பது சாடினிய அரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் அரசராக அறிவிக்கப்பட்டதும் 1861 இல் உருவாக்கப்பட்ட அரசாகும்.[1] இந்த அரசு இத்தாலிய ஐக்கியத்தின் விளைவாக சாடினிய இராச்சியத்தின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த சாடினிய இராச்சியம் இதற்கு முன்னோடி அரசாகக் கருதப்படலாம். 1943 இல் இத்தாலி ஆட்சிமுறை மாற்றத்திற்கு உள்ளானது. இதன் மூலம் பாசிச தலைமைத்தும் நீக்கப்பட்டு சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி சிறையிடப்பட்டு, உள்ளூர், தேசிய மட்டங்களில் அரசாங்கத்தின் பாசிச முறை ஒழிக்கப்பட்டது.

இத்தாலி இராச்சியம்
Regno d'Italia

 

 

 

1861–1946


கொடி

குறிக்கோள்
Foedere et Religione Tenemur
நாட்டுப்பண்
Marcia Reale d'Ordinanza
Royal மார்ச்சு of Ordinance
Italy அமைவிடம்
Italy, its colonies, and occupied territories during இரண்டாம் உலகப் போர்
தலைநகரம் துரின் (1861–1865)
Florence (1865–1871)
உரோம் (1871–1943; 1944–1946)
சலேர்னோ (1943–1944)
சமயம் கத்தோலிக்க திருச்சபை (நடைமுறைப்படி State religion according to Mussolini)
அரசாங்கம் அரசியல்சட்ட முடியாட்சி
King
 -  1861–1878 Victor Emmanuel II
 - 1878–1900 Umberto I
 - 1900–1946 Victor Emmanuel III
 - 1946 Umberto II
Prime Minister
 - 1861 Camillo Benso (first)
 - 1922–1943 பெனிட்டோ முசோலினி
(Il Duce from 1925)
 - 1945–1946 Alcide De Gasperi (last)a
சட்டசபை Parliament
வரலாறு
 - ஐக்கியம் 1861
 - மார்ச்சு on Rome 31 ஒக்டோபர் 1922
 - Overthrow of Benito Mussolini 25 சூலை 1943
 - Republic established 1946
நாணயம் Lira
தற்போதைய பகுதிகள்  இத்தாலி
 சுலோவீனியா
 குரோவாசியா
 அல்பேனியா
 கிரேக்க நாடு
 பிரான்சு
 எதியோப்பியா
 லிபியா
 சோமாலியா
 எரித்திரியா
a.While the Kingdom of Italy ended in 1946, de Gasperi continued as Prime Minister until 1953.
Warning: Value specified for "continent" does not comply

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.