இதயத் தாமரை
இதய தாமரை 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ரேவதி, நிழல்கள் ரவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இசை அமைத்திருந்தனர்.
இதய தாமரை | |
---|---|
இயக்கம் | கே. ராஜேஸ்வர் |
தயாரிப்பு | எம்.வேதா |
கதை | கே. ராஜேஸ்வர் |
இசை | சங்கர் - கணேஷ் |
நடிப்பு | கார்த்திக், ரேவதி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், பிரதீப் சக்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, சின்னி ஜெயந்த், டிஸ்கோ சாந்தி, கோகிலா, ஏ.வீரப்பன் |
வெளியீடு | 1990 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.