எட்ஜ் (உலாவி)

மைக்ரோசாப்ட் எடஜ் (ஆங்கிலம்: Microsoft Edge; சூட்சமபெயர்: இசுபார்டன்) என்பது விண்டோஸ் 10, ஆண்ட்ராய்டு, ஜஓஎஸ்க்காக மைக்ரோசாப்ட உருவாக்கிய இணைய உலாவி ஆகும்.

மைக்ரோசாப்ட் எட்ஜ்
Microsoft_Edge_logo.svg
Microsoft_Edge_Screenshot_(2018).png
விண்டோசு 10 இல் எட்ஜ்
மேம்பாட்டாளர்மைக்ரோசாப்ட்
தொடக்க வெளியீடு29 சூலை 2015 (2015-07-29)
எழுதப்பட்ட மொழிசி++[1]
வளர்ச்சி நிலைActive
உரிமம்தனியுடைமை மென்பொருள்;[2] a component of Windows 10
இணையத்தளம்microsoftedge.com

விண்டோசு இயங்குதளத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள இண்டர்நெட் எக்சுபுளோரர் உலாவிக்கு பதிலாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் சனவரி 2015 ஆம் ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலாவி எட்ஜ் ஆகும். இது தற்போது விண்டோஸ் 10 கணிணி, ஆண்ட்ராயிட், ஐஓஎஸ் கைபேசி ஆகியவற்றிற்குக் கிடைக்கிறது. இதன் மூலம் கடந்த இருபது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வரும் இண்டர்நெட் எக்சுபுளோரர் உலாவி கைவிடப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2015 மார்ச் மாதம் அறிவித்துள்ளது.

உலாவி நீட்சிகள் மார்ச் 2016யில் சேர்கப்பட்டது. நீட்சிகள் மைக்ரேசாப்ட் கடையில் விற்கப்படுகிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Lextrait, Vincent (March 2016). "The Programming Languages Beacon, v16.0". பார்த்த நாள் March 4, 2016.
  2. Novet, Jordan (2015-05-05). "Microsoft says it has no plans to open-source its new Edge browser … yet".

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.