ஆங்கிலேய கேரியர்

இங்கிலீஸ் கேரியர் புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இங்கிலீஸ் கேரியர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை நீண்ட கழுத்து, நீண்ட மெல்லிய உடலைப் பெற்றுள்ளன.

கேரியர்
ஒரு நீலப்பட்டை ஆங்கிலேய கேரியர்
நிலைபொதுவாகக் காணப்படுபவை
மற்றொரு பெயர்ஆங்கிலேய கேரியர்
தோன்றிய நாடுஇங்கிலாந்து
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்மூங்கில்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்மூங்கில்கள்
குறிப்புகள்
ஒரு பழமையான ஆடம்பரப் புறாவாகும்.
மாடப் புறா
புறா

வரலாறு

இவ்வினமானது பெர்சியன் கேரியர், பாக்தாத் கேரியர் மற்றும் போவிட்டர் இனங்களிலிருந்து உருவானதாகும்.[2]

வடிவமைப்பு

இங்கிலீஷ் கேரியரின் மண்டை ஓடு, மற்ற இனங்களின் மண்டை ஓடு

மற்ற புறா இனங்களை விட இவை தமது வாயை அகலமாக 1.9 செ.மீ.க்கு திறக்க வல்லவை. இவற்றின் உயரம் 44 முதல் 47 செ.மீ. ஆகும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.