ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர்
ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர் புறா (Australian Performing Tumbler pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஆஸ்திரேலியாவில் உருவாயின.[1] இவை இறக்குமதி செய்யப்பட்ட டம்ப்லர் புறாக்களில் இருந்து உருவாயின. இவை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து போன்ற ஆஸ்திரேலிய மாநிலங்களில் மிக பிரபலமானவையாக உள்ளன.

ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர் புறா
மேலும் காண்க
மேற்கோள்கள்
- Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.