ஆவாரம் பூ
'ஆவிரை' என்று அன்று வழங்கப்பட்டு வந்த பெயர் இன்று 'ஆவாரம் பூ' என்று வழங்கப்படுகிறது.
பொருளடக்கம்
null மறை
- 1இயல்புகள்:
- 2பயன்கள்:
- 3மருத்துவகுணங்கள்:
- 4ஆவாரைப் பஞ்சாங்கம்:
இயல்புகள்:[தொகு]
தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பாென் நிறத்தில் பூத்துக் குலுங்கும். மிகக் காெடிய வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.
பயன்கள்:[தொகு]
தைப் பாெங்கல் அன்று காப்பு கட்டவும் மாட்டுப்பாெங்கல் அன்று மாடுகளுக்கு மாலை கட்டவும் பரவலாக பயன்படுகிறது.
மருத்துவகுணங்கள்:[தொகு]
1. ஆவாரம்பட்டை - கை, கால் வீக்கம் குறைய உதவும்.
2. சர்க்கரை நாேயைக் குணப்படுத்தும்.
3. உடல் சூடு, கண் எரிச்சலை நீக்கும்.
4. நீரிழிவு நாேயைக் கட்டுப்படுத்தும்.
5. சருமத்தைப் பாதுகாக்கும்.
ஆவாரைப் பஞ்சாங்கம்:[தொகு]
ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.