ஆல்ஃப்ரெட் மோலினா

ஆல்ஃப்ரெட் மோலினா (ஆங்கிலம்:Alfred Molina) (பிறப்பு: 24 மே 1953) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஸ்பைடர்-மேன் 2, த டா வின்சி கோட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரங்கோ, ஸ்ட்ரேஞ் மேஜிக் போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

ஆல்ஃப்ரெட் மோலினா
பிறப்புஆல்பிரடோ மோலினா
24 மே 1953 (1953-05-24)
பெட்டிங்க்டன்
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
குரல் நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1978–இன்று வரை
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.