ஆறுமுகம் பரசுராமன்
ஆறுமுகம் பரசுராமன் மொரீசியசு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குனராகவும், மொரீசியசு நாட்டு அமைச்சராயும் பணியாற்றியவர். இவர் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்றார்.
வெளி இணைப்புகள்
- "Tamil Diaspora Conference President extends a warm welcome - நேர்காணல் (ஆங்கில மொழியில்)". எஸ்பிஎஸ் (2 மே 2014). பார்த்த நாள் 4 மே 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.