ஆறுமுக நாவலரின் நூற்பட்டியல்
ஆறுமுக நாவலர் எழுதிய அல்லது பதிப்பித்த நூல்பட்டியல். (அகர வரிசையில்)[1]
நூற்பட்டியல்
- அகத்தியர்அருளியதேவாரத்திரட்டு (நூல்)
- அன்னம்பட்டியம் (நூல்)
- இலக்கணக்கொத்து (நூல்)
- இலக்கணச்சுருக்கம் (நூல்)
- இலக்கணவிளக்கச்சூறாவளி (நூல்)
- இலக்கணவினாவிடை (நூல்)
- இலங்கைபூமிசாஸ்த்திரம் (நூல்)
- ஏரெழுபது (நூல்)
- கந்தபுராணவசனம் (நூல்)
- கந்தபுராணம்பகுதி1-2 (நூல்)
- கொலைமறுத்தல் (நூல்)
- கோயிற்புராணம்(புதியஉரை) (நூல்)
- சிதம்பரமான்மியம் (நூல்)
- சிவஞானபோதமும்வார்த்திகமென்னும்பொழிப்புரையும் (நூல்)
- சிவஞானபோதசிற்றுரை (நூல்)
- சிவராத்திரிபுராணம் (நூல்)
- சிவசேத்திராலயமஹாத்ஸவஉண்மைவிளக்கம் (நூல்)
- சிவாலயதரிசனவிதி (நூல்)
- சுப்பிரமணியபோதகம் (நூல்)
- சூடாமணிநிகண்டுமூ.உரை (நூல்)
- சேதுபுராணம் (நூல்)
- சைவசமயநெறி (நூல்)
- சைவதூஷணபரிகாரம் (நூல்)
- சைவவினாவிடை (நூல்)
- சௌந்தர்யலகரிஉரை (நூல்)
- ஞானகும்மி (நூல்)
- தருக்கசங்கிரகம் (நூல்)
- தருக்கசங்கிரகதீபிகை (நூல்)
- தனிப்பாமாலை (நூல்)
- தாயுமானசுவாமிகள்திருப்பாடல்திரட்டு. (நூல்)
- திருக்குறள்மூ.பரிமேலழகர்உரை (நூல்)
- திருக்கைவழக்கம் (நூல்)
- திருக்கோவையார்மூலம் (நூல்)
- திருக்கோவையார்நச்.உரை (நூல்)
- திருச்செந்தூர்நிரோட்டயமகவந்தாதி (நூல்)
- திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்புராணம் (நூல்)
- திருத்தொண்டர்புராணம் (நூல்)
- திருமுருகாற்றுப்படை (நூல்)
- திருவாசகம்-மூலம் (நூல்)
- திருவிளையாடற்புராணம்-மூலம் (நூல்)
- திருவிளையாடற்புராணம்-வசனம் (நூல்)
- தெய்வயாணையம்மைதிருமணப்படலம் (நூல்)
- தொல்காப்பியம்சூத்திரவிருத்தி (நூல்)
- தொல்காப்பியம்சொல்.சேனா.உரை (நூல்)
- நன்னூல்-காண்டிகைஉரை (நூல்)
- நன்னூல்-விருத்திஉரை (நூல்)
- நீதிநூல்திரட்டுமூலமும்உரையும் (நூல்)
- நைடதஉரை (நூல்)
- பதினோராம்திருமுறை (நூல்)
- பாலபாடம்-4தொகுதிகள் (நூல்)
- பிரபந்தத்திரட்டு (நூல்)
- பிரயோகவிவேகம் (நூல்)
- புட்பவிதி (நூல்)
- பெரியபுராணவசனம் (நூல்)
- போலியருட்பாமறுப்பு (நூல்)
- மார்க்கண்டேயர் (நூல்)
- யாழ்ப்பாணச்சமயநிலை (நூல்)
- வக்கிரதண்டம் (நூல்)
- வாக்குண்டாம் (நூல்)
- விநாயககவசம் (நூல்)
வெளி இணைப்புகள்
- ஆறுமுக நாவலர் பதிப்பு நெறிமுறைகள், சி. இலட்சுமணன்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.