ஆறு செல்வங்கள் (நூல்)
ஆறு செல்வங்கள் நூல் கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூலாகும். 1964 ஆகஸ்டு மாதம் பாரி நிலையம் இந்நூலை வெளியிட்டது. மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
![]() ஆறு செல்வங்கள் | |
நூலாசிரியர் | கி. ஆ. பெ. விசுவநாதம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | சிறுகதை தொகுப்பு |
வெளியீட்டாளர் | பாரி நிலையம் |
வெளியிடப்பட்ட திகதி | 1964 |
பக்கங்கள் | 52 |
உள்ளடக்கம்
- கல்விச் செல்வம்
- கேள்விச் செல்வம்
- அருட் செல்வம்
- பொருட் செல்வம்
- அறிவுச் செல்வம்
- மக்கட் செல்வம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.