தினேஷ் கனகரத்தினம்

தினேஷ் கனகரத்தினம் (Dinesh Kanagaratnam; பிறப்பு: ஆகத்து 1981) இலங்கையைச் சேர்ந்த ரிதம் அண்ட் புளூஸ், ஹிப் ஹாப் கலைஞரும், இசையமைப்பாளரும் ஆவார். ஆன்டோஸ்டேஜ் ரெக்கார்டுகளின் நிறுவனரும், உரிமையாளருமான இவர், ஆங்கில, தமிழ், சிங்கள ராப் இசைக்கலைஞரும் ஆவார். 2012 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ஆரியன் இசைத் தொகுப்பு பன்னாட்டளவில் மிகவும் வரவேற்பைப் பெற்றது. இதன் பின்னர் இவர் ஆரியன் தினேஷ் என அழைக்கப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடகராக பாடி வருகிறார்.[1]

ஆரியன் தினேஷ் கனகரத்தினம்
Dinesh Kanagaratnam
பிறப்புபதுளை, இலங்கை
ஆகத்து 1981 (அகவை 37)
இசை வடிவங்கள்ஹிப் ஹாப், ரிதம் அண்ட் புளூஸ்
தொழில்(கள்)இசையமைப்பாளர், சொல்லிசை, பாடுதல்
இசைத்துறையில்2007—இன்று

இசைத் தொகுப்புகள்

தனிப்பட்ட தொகுப்புகள்

ஆண்டுதொகுப்பின் தலைப்பு
2012ஆர்யன்
2010சிறீலங்கா 2 சிங்கப்பூர் (SL2SG)
2008தமிழா
2007Cross Culture

பின்னணிப் பாடல்கள்

ஆண்டுதலைப்புபாடல்இசையமைப்பாளர்சேர்ந்து பாடியவர்கள் 2016 அச்சம் என்பது மடமையடா“சோக்காளி” [[ஏ.ஆர். ரகுமான்எஸ்டிஆர் , அதித்யா , ஶ்ரீராஸ்கோல் 2016அச்சம் என்பது மடமையடா "தள்ளிப்போகதே”ஏ. ஆர். ரகுமான் சித் ஶ்ரீராம் அபர்ணா நாராயணன் 2016‘’ மனிதன்“முன்செல்லடா” சந்தோஸ் நாராயணன்அனிருத் 2015ஓ காதல் கண்மணி "காரா ஆட்டக்காரா"ஏ. ஆர். ரகுமான் | தர்சனா, சாசா ]] |
2014லிங்கா"ஓ நண்பா"ஏ. ஆர். ரகுமான்எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Race Gurram "காலா காலா"எஸ். தமன்மேகா
2012கடல் "மகுடி மகுடி"ஏ. ஆர். ரகுமான்சின்மயி, தன்வி ஷா
2009தநா-07-அல 4777 "ஆத்திசூடி"விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி
வேட்டைக்காரன் "ஒரு சின்னத் தாமரை"விஜய் ஆண்டனிகிரிஷ், சுச்சித்ரா, போன்கில்லா

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.