ஆர்தர் ஹெய்லி

ஆர்த‌ர் ஹெய்லி (Arthur Hailey, பிறப்பு : ஏப்ரல் 5, 1920 - இறப்பு : நவம்பர் 24, 2004) ஒரு கனடிய பிரித்தானிய எழுத்தாள‌ர் ஆவார்.

ஆர்த‌ர் ஹெய்லி
தொழில் எழுத்தாள‌ர்

வாழ்க்கை

இவர் பிற‌ந்த‌ ஊர் லுட்ட‌ன், பெட்ஃபோர்டுசைய‌ர், இங்கிலாந்து, ஹெய்லி வேலை சேய்த‌து இராய‌ல் ஏர் ஃபோர்ஸ் இர‌ண்டாம் உலக‌ப்போர் தொட‌க்க‌த்திலிருந்து முடியும் வரை ( 1939 - 1947 )

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.