ஆரையம்பதி மகா வித்தியாலயம்
மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் மட்டக்களப்பில் இருந்து 6 கிலோ மீற்றர் துாரத்தில் ஆரையம்பதி மகா வித்தியாலயம் ஆனது அமைந்துள்ளது.
ஆரையம்பதி மகா வித்தியாலயம் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
மட்டக்களப்பு, கிழக்கு மாகாணம், 31000 இலங்கை | |
தகவல் | |
வகை | அரச பாடசாலை 1AB |
நிறுவல் | 1957 |
பள்ளி மாவட்டம் | மட்டக்களப்பு கல்வி வலயம் |
ஆணையம் | கல்வியமைச்சு |
மொழி | தமிழ் |
இல்லங்கள் | சேரன் , சோழன், பாண்டியன் |
விளையாட்டுக்கள் | உதைப்பந்தாட்டம் |
காட்சியகம்
வெளி இணைப்புகள்
- பாடசாலையின் வளர்ச்சி பற்றிய மாகாண பணிப்பாளரின் பேச்சு
- ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
- மட்/ ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - மா. தங்கவடிவேல்
- கதிரவன் - கலை இலக்கிய சஞ்சிகை 2009 (பக் -46)
- கதிரவன் - கலை இலக்கிய சஞ்சிகை 2009 (பக் -48)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.