ஆரஞ்சு வரியன்
வரியன்கள்,சிறகன்கள்,வசீகரன்கள் யாவும் Nymphalidaeகுடும்பத்தை சார்ந்தது ஆகும்.இதில் ஒரு அழகிய வண்ணதுப்பூச்சி ஆரஞ்சு வரியன்.
ஆரஞ்சு வரியன் | |
---|---|
![]() | |
Upperside | |
![]() | |
Underside | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | கணுக்காலிகள் |
வகுப்பு: | பூச்சி |
வரிசை: | செதிலிறகிகள் |
குடும்பம்: | Nymphalidae |
பேரினம்: | Danaus |
இனம்: | D. genutia |
இருசொற் பெயரீடு | |
Danaus genutia (Cramer, [1779]) | |
வேறு பெயர்கள் | |
|
உடலமைப்பு
ஆரஞ்சு வரியன்
72 மி.மீ முதல் 100 மி.மீ வரை இருக்கும், ஆரஞ்சு நிற இறகுகளில் கருப்பு கலந்த பழுப்பு நிறக் வரிகளுடன் காணப்படும். இறகுளின் ஓரத்திலும் கீழ்ப் பகுதிகளிலு வெள்ளைப் பட்டைகள் காணப்படும். தரையை ஒட்டி மெதுவாகப் பறக்கும் திறன் கொண்டது. ஆண்டு முழுவதும் காணப்படும் ஆரஞ்சு வரியன்களை அனைத்து இடங்களிலும் காணலாம்.பார்ப்பதற்கு வெந்தய வரியனை போன்று காணப்பட்டாலும் சிறு மாற்றங்களை காணலாம்,இவற்றில் தெளிவான கருப்பு நரம்புகள் காணப்படும். [2]
வெளி இணைப்புகள்
படங்கள்
Gallery
- முட்டை
- கம்பளிப்பூச்சி
- கூட்டுப் புழு
- Hateruma(யப்பான்)
மேற்கோள்கள்
- "Danaus_genutia 'ஆரஞ்சு வரியன்'". பார்த்த நாள் 4 அக்டோபர் 2017.
- காடு தடாகம் வெளியீடு மே-ஜூன் 2016,பக்கம் எண்:38
- அறிமுக கையேடு வண்ணத்துப்பூச்சிகள் டாக்டர் ஆர்.பானுமதி க்ரியா வெளியீடு ,பக்கம் எண்:159
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.