ஆயுத உற்பத்தித் துறை

ஆயுத உற்பத்தித் துறை ஆயுதங்கள், இராணுவத் தொழில்நுட்பம், இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலாகும். இது உலகின் மிகப்பெரிய வணிக, அரச துறைகளில் ஒன்று. இதில் ஐக்கிய அமெரிக்கா முதன்மை பெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் Federal Budget இல் ஆயுத விற்பனை 18% ஆக இருக்கின்றது. இது மற்ற எந்த நாட்டை விடவும் மிக அதிகமானது.[1]

ஏகே-47 உலகிலேயே அதிகமாக தயாரிக்கப்பட்ட சுடுகலன் ஆகும்.

அதிகம் செலவு செய்யும் நாடுகள்

தர எண்நாடுசெலவு ($ பில்லியன்.)உலக பங்கு (%)% GDP, 2011
1 ஐக்கிய அமெரிக்கா711.041.04.7
2 சீனாa143.08.22.0
3 உருசியாa71.94.13.9
4 ஐக்கிய இராச்சியம் 62.73.62.6
5 பிரான்சு62.53.62.3
6 சப்பான்59.33.41.0
7 இந்தியா48.92.82.5
8 சவூதி அரேபியா b48.52.88.7
9 செருமனிa46.72.71.3
10 பிரேசில்35.42.01.5
உலக மொத்தம் 173574.32.5
^a SIPRI மதிப்பீடுகள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Debbie Hillier, Brian Wood (2003). "Shattered Lives – the case for tough international arms control" (PDF). Control Arms Campaign. பார்த்த நாள் 2009-03-28.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.