ஆண்களை நம்பாதே

ஆண்களை நம்பாதே 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. அலெக்சு பாண்டியன் இயக்கிய இத்திரைப்படத்தில் பாண்டியன், ரேகா, ரம்யா கிருஷ்ணன், சார்லி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]

ஆண்களை நம்பாதே
இயக்கம்கே. அலெக்சுபாண்டியன்
தயாரிப்புஈசுவரி சுப்பிரமணியம்
சுந்தரி செல்லப்பன்
இசைதேவேந்திரன்
நடிப்புபாண்டியன்
ரேகா
ரம்யா கிருஷ்ணன்
செந்தில்
சார்லி
வெளியீடு1987
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Aankalai Nambathey Vinyl LP Records". musicalaya. பார்த்த நாள் 2014-01-24.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.