ஆட்டுக் கறி

ஆட்டுக் கறி (en:Mutton) என்பது ஆட்டிலிருந்து பெறப்படும் இறைச்சியாகும். ஆடுகள் பெரும்பாலும் வீட்டு விலங்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆட்டுக் கறி தனியாக வறுத்தோ அல்லது குழம்பாகவோ சாதத்துடன் உண்ணப்படுகிறது.

ஆட்டுக் கறி விற்பனை

ஆட்டுக் கறி தயாரிப்பு (kt)
20082009201020112012
 ஆத்திரேலியா660635556513556
 பிரேசில்79.380.082.484.085
 சீனா19782044207020502080
 செருமனி38.538.538.339.936.5
 இந்தியா275286289293296
 இந்தோனேசியா113128113113113
 சப்பான்0.130.140.150.160.17
 நியூசிலாந்து598478471465448
 ஐக்கிய அமெரிக்கா81.780.476.369.572.9
 ஐக்கிய இராச்சியம்326307277289275

மூலம்: ஹெல்கி நூலகம்,[1] உலக வங்கி, FAOSTAT

வெளி இணைப்புகள்

மேற்சான்றுகள்

  1. | http://helgilibrary.com/indicators/index/sheep-meat-production Sheep Meat Production | 12 February 2014
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.