ஆஜ் தக்

ஆஜ் தக் என்பது இந்தியில் செய்தியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேவை ஆகும். ஆஜ் தக் என்ற சொல்லுக்கு இன்று வரை என்று பொருள். இந்த தொலைக்காட்சி, செய்தி வழங்கு சிறந்த தொலைக்காட்சிக்கான விருதை 12 முறை பெற்றுள்ளது.[1] 2006ஆம் ஆண்டில் வெளியான [[பிபிசி], ராய்ட்டர்ஸ் கணிப்புகளின்படி, இந்தியர்கள் அதிகம் சுட்டிக்காட்டும் நம்பகத்தன்மை உடைய தொலைக்காட்சியாக ஆஜ் தக் இடம் பெற்றுள்ளது.[2]

மேலும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.