ஆசா பட்டர்பீல்ட்

ஆசா மேக்ஸ்வெல் தார்ன்டன் பார் பட்டர்பீல்ட் (பிறப்பு: 1997 ஏப்ரல் 1) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் The Boy in the Striped Pyjamas, ஹூகோ, எண்டர்ஸ் கேம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் லண்டனில் பிறந்தார்.[1][2]

ஆசா பட்டர்பீல்ட்
Butterfield at the Hugo premiere, New York City, 21 November 2011
பிறப்புஆசா மேக்ஸ்வெல் தார்ன்டன் பார் பட்டர்பீல்ட்
1 ஏப்ரல் 1997 ( 1997 -04-01)
இஸ்லிங்டன், லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய ராஜ்யம்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006–அறிமுகம்

மேற்கோள்கள்

  1. "The Boy in the Striped Pajamas Production Notes". Miramax Films (2008). மூல முகவரியிலிருந்து 31 January 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 January 2009.
  2. Clarke, Cath (22 July 2010). "Act your age: the new wave of high-powered child stars". The Guardian (London). http://www.guardian.co.uk/film/2010/jul/22/new-child-actors-jaden-smith-chloe-moretz.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.