ஆங்கிலேய மேக்பை
மேக்பைகள் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவற்றை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் மிகப்பரவலாகக் காண முடியும்.[1] இவ்வினமானது, பழைய டம்ப்லர் வகைகளில் ஒன்றாகும், இவை 1900-ம் ஆண்டு டென்மார்க்கிலிருந்து ஜெர்மனி வழியாக வந்தன.[2]
![]() மேக்பை புறா | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | டம்ப்லர் மற்றும் உயர்பறப்பவை |
மாடப் புறா புறா |
மேலும் காண்க
மேற்கோள்கள்
- Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2.
- Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.