அஸ்மின் அலி

டத்தோ ஸ்ரீ முகமது அஸ்மின் அலி (பிறப்பு 25 ஆகஸ்ட் 1964) மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரும் மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சியின் (பி.கே.ஆர்.) துணை தலைவரும் ஆவார்.

அஸ்மின் அலி
சிலாங்கூர் மாநில முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 September 2014
அரசர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா
முன்னவர் அப்துல் காலித் இப்ராஹிம்
தொகுதி புக்கிட் அண்தாராபாங்சா
கோம்பாக் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 மார்ச் 2008
முன்னவர் ரகுமான் இஸ்மாயில்
பெரும்பான்மை 6,867
புக்கிட் அண்தாராபாங்சா தொகுதியின்
Member of the சிலாங்கூர் Assembly
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 மார்ச் 2008
முன்னவர் அஜ்மான் வாஹித்
பெரும்பான்மை 1,381
மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர்
பதவியில்
9 நவம்பர் 2001  28 நவம்பர் 2010
மக்கள் நீதிக் கட்சியின் துணை தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
28 நவம்பர் 2010
சிலாங்கூர் கால்பந்து கூட்டமைப்பு
தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 நவம்பர் 2014
முன்னவர் அப்துல் காலித் இப்ராஹிம்
தனிநபர் தகவல்
பிறப்பு 25 ஆகத்து 1964 (1964-08-25)
சிங்கப்பூர், மலேசியா
அரசியல் கட்சி மக்கள் நீதிக் கட்சிபாக்காத்தான் ஹரப்பான்
இருப்பிடம் மலேசியா
படித்த கல்வி நிறுவனங்கள் மினசோட்டா பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
சமயம் சுன்னி இசுலாம்
இணையம் www.azminali.com

இவர் சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் நகரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். சிலாங்கூர்த் தமிழர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆன முதலமைச்சர்.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.