அவ்ரோ வல்கன்

அவ்ரோ வல்கன் (Avro Vulcan) (உத்தியோக பெயர்: கோக்கர் சிட்டேலி வல்கன்[2] 1963 சூலையிலிருந்து)[3] என்பது 1956 முதல் 1984 வரை அரச வான்படையினால் பயன்படுத்தப்பட்ட தாரை இயக்க முக்கோண இறக்கை தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்.

அவ்ரோ வல்கன்
அரச வான்படையின் வல்கன் B.2
வகை தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்
National origin ஐக்கிய இராச்சியம்
உற்பத்தியாளர் அவ்ரோ
கோக்கர்
வடிவமைப்பாளர் ரோய் சட்விக்/ஸ்ருவட் டேவிஸ்
முதல் பயணம் 30 ஆகஸ்ட் 1952
அறிமுகம் 20 சூலை 1956
நிறுத்தம் மார்ச் 1984
தற்போதைய நிலை சேவையிலிருந்து ஓய்வு
பயன்பாட்டாளர்கள் அரச வான்படை
உற்பத்தி 1956–1965
தயாரிப்பு எண்ணிக்கை 136 (மாதிரிகள் உட்பட)
அலகு செலவு £ 750,000 (1956)[1]

உசாத்துணை

குறிப்புக்கள்

    மேற்கோள்கள்

    1. Brookes and Davey 2009, p. 9.
    2. "Hawker Siddeley Vulcan B2". Trustees of the Royal Air Force Museum. பார்த்த நாள் 24 July 2013.
    3. "Hawker Siddeley Aviation Ltd." Flight, 29 August 1963, p. 342.
    4. Polmar and Bell 2004, p. 264.
    5. Laming 2002, pp. 155, 182.

    வெளி இணைப்புக்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.