அவிலா பெருங்கோவில்
அவிலா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Ávila) என்பது எசுப்பானியாவின் அவிலா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். கோதிக் மற்றும் ரோமனெஸ்க் கட்டிடக்கலயின் அம்சங்கள் பொருந்தியதாக இப்பெருங்கோவில் காணப்படுகிறது. 1914 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் நாளன்று எசுப்பானியப் பாரம்பரியக் கலாசரச் சின்னமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இது 1475 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் 12 புதையல்களை தெரிவு செய்யும் போட்டியில் 100 போட்டியாளர்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது.[1]
அவிலா பெருங்கோவில் Ávila Cathedral Catedral del Salvador de Ávila | |
---|---|
![]() அவிலா பெருங்கோவில் | |
அமைவிடம் | அவிலா, எசுப்பானியா |
நாடு | எசுப்பானியா |
சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
வரலாறு | |
நிறுவனர்(கள்) | சிக்லோ XI - சிக்லோ XV |
Architecture | |
பாணி | கோதிக், ரோமனெஸ்க் |
மேற்கோள்கள்
- "Lista de 100 finalistas de Nuestros 12 Tesoros de España". Sobreturismo.es (2007-11-27). பார்த்த நாள் 2014-10-06.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.