அல்-பதர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்)

அல்-பதர் (Al-Badr, அரபி : البدر‎) எனும் அரபி மொழிச் சொல்லுக்கு முழு நிலவு என்று பொருள். இது ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஜஸ்நீல் நிஹால் என்பவரால் நடத்தப்படும் போராளிக்குழு ஆகும்.[1][2][3][4][5]இக்குழுவை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஆரம்பித்து ஊக்குவித்து வருகிறது. தனது முந்தைய குழுவான ஹிஸ்புல்-முஜாகிதின்லிருந்து சுதந்திரமாக இயங்க இக்குழுவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ உதவி வருகிறது.

தலைமை

இப்போரளிக்குழுவானது முதலில் அர்ஃபீன் பாய் என்பவரால் வழிநடத்தப்பட்டது. இவர் ஜென்னீசார் அல்லது லுக்மான் என்றும் அழைக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு அவரது விலகலுக்குப் பி்றகு தற்போது இக்குழுவின் தலைவராக பகத் ஜமீன் கான் உள்ளார்.[1][2][3][5]

பயிற்சி முகாம்கள்

அல்-பதார் போராளிக் குழுவுக்கான பயிற்சி முகாம்கள் பாகிஸ்தானில் உள்ளன. பாகிஸ்தான் மக்களுக்கு பயிற்சியளித்து காஸ்மீரில் சண்டையிட அனுப்புகிறது.[6][7][8]

தடை

அல்-பதர் குழுவுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தடைவிதித்துள்ளன.[9][10]

மேற்கோள்கள்

  1. "al-Badr". South Asia Terrorism Portal.
  2. "Al-Badr / Al-Badr Mujahideen". Global Security.
  3. "Group Profile: AL-BADR". MIPT Terrorism Knowledge Base.
  4. "Al-badhr Mujahidin (Al-Badr)". Overseas Security Advisory Council (OSAC).
  5. "Chapter 8: Foreign Terrorist Organizations". U.S. State Department. பொதுவகத்தில் File:State Department list of foreign terrorist organizations.pdf பற்றிய ஊடகங்கள்
  6. Bindra, Satinder (2001-09-19). "India identifies terrorist training camps". CNN. http://archives.cnn.com/2001/WORLD/asiapcf/central/09/19/inv.afghanistan.camp/. mirror
  7. Shaukat Ahmed Khan (2006-10-06). "'They took my tongue out'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/articleshow/2099294.cms. பார்த்த நாள்: 2009-02-06. mirror
  8. Ghulam Hasnain (2001-01-29). "Inside Jihad". டைம் (இதழ்). Archived from the original on 2012-06-24. http://www.webcitation.org/68fGEYihy. பார்த்த நாள்: 2009-02-06.
  9. "பயங்கரவாத அமைப்புகள் 100க்கு தடை அல்-குவைதாவுடன் தொடர்பு காரணம்". சென்னை, இந்தியா: தினமலர். மே 17, 2010. http://www.dinamalar.com/news_detail.asp?id=2687&Print=1. பார்த்த நாள்: சனவரி 1, 2015.
  10. "State Department Identifies 40 Foreign Terrorist Organizations". Country Reports on Terrorism 2004. U.S. Department of State. மூல முகவரியிலிருந்து 24 June 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 June 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.