அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்

அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈபல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை.

அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்
பிறப்பு15 திசம்பர் 1832
டிஜான்
இறப்பு27 திசம்பர் 1923 (அகவை 91)
பாரிஸ்
கல்லறைLevallois-Perret Cemetery
படித்த இடங்கள்
  • École Centrale Paris
பணிகட்டடக் கலைஞர், பொறியாளர், aerospace engineer
விருதுகள்Knight of the Legion of Honour, Officer of the Legion of Honour
கையெழுத்து


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.