அலெக்சா வேகா

அலெக்சா வேகா (Alexa Vega, பிறப்பு: ஆகஸ்ட் 27, 1988) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார், ஸ்பெயார் பார்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பிக் டைம் ரஷ் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

அலெக்சா வேகா
பிறப்புஅலெக்சா எல்லேச்சே வேகா
ஆகத்து 27, 1988 (1988-08-27)
மியாமி
புளோரிடா
அமெரிக்கா
பணிநடிகை
பாடகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1993–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சீன் கோவேல் (தி. 20102012) «start: (2010)end+1: (2013)»"Marriage: சீன் கோவேல் to அலெக்சா வேகா" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE)
கார்லோஸ் பேனா (தி. 2014தற்காலம்) «start: (2014)»"Marriage: கார்லோஸ் பேனா to அலெக்சா வேகா" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.