அலிபாதுஷா

அலிபாதுஷா 1936 ஆம் ஆண்டு, யூலை 4 இல் வெளிவந்த 16000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். யுனிவேர்சல் டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம், பங்கஜாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

அலிபாதுஷா
தயாரிப்புயுனிவேர்சல் டாக்கீஸ்
நடிப்புசி. எஸ். செல்வரத்தினம்
பங்கஜாம்மாள்
வெளியீடுசூலை 4, 1936 [1]
நீளம்16000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்

  1. Ali Badusha (1936 - Tamil)
  2. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-21.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.