அறிவுக்கதைகள் (நூல்)
அறிவுக்கதைகள் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இவ் வாசிரியரின் நாட்டுடைமையாக்கப்பட்ட 23 நூல்களில் இதுவும் ஒன்று.[1] [2]இந் நூல் எட்டு பிரிவுகளுடன் மொத்தம் 100 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. [3]
![]() அறிவுக்கதைகள் | |
நூலாசிரியர் | கி. ஆ. பெ. விசுவநாதம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | சிறுகதை தொகுப்பு |
வெளியீட்டாளர் | பாரி நிலையம் |
வெளியிடப்பட்ட திகதி | 1984 |
பக்கங்கள் | 156 |
உள்ளடக்கம்
- அறிவுக் கதைகள்: 1-36
- நாடும் மக்களும் : 37-40
- குடும்பம் : 41-57
- சமூகம் : 58
- அரசு-அரசியல் : 59-69
- மொழி : 70-74
- மருத்துவம் : 75-77
- நகைச்சுவை : 78-100
மேற்கோள்கள்
- http://www.tamilvalarchithurai.org/a/schemes/10 தமிழ்வளர்ச்சித்துறை வெளியீடு, பக்கம் 3
- http://thamizhagam.net/nationalized%20books/Ki.A.Pe.Viswanatham.html
- http://www.openreadingroom.com/wp-content/uploads/2011/11/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf
வெளி இணைப்புகள்
- இலவசமாக இந்நூலினை பதிவிறக்கம் செய்யக்கூடிய தமிழகம் இணையத்தள பக்கம்.
- அறிவுக்கதைகள் மின்னூல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.