அர்ச்சனா (நடிகை)

அர்ச்சனா 1980-களில் இருந்து நடித்து வரும் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை. இவர் இருமுறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

அர்ச்சனா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1982 - இன்று வரை
விருதுகள்சிறந்த நடிகைக்கான தேசிய விருது(1988-வீடு) சிறந்த நடிகைக்கான தேசிய விருது(1989-தாசி)

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

  • வீடு (திரைப்படம்)
  • சந்தியா ராகம்

பெற்றுள்ள விருதுகள்

  • வீடு படத்திற்காக தேசிய விருது (1988)
  • தாசி எனும் தெலுங்குத் திரைப்படத்திற்காக தேசிய விருது (1989)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.