அருவாளர்
பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியரை ஒடுக்கியது கண்டு அஞ்சி அருவாளர் மன்னர் பலர் பணிந்து கரிகாலனுக்கு எடுபிடி வேலைகள் செய்துவந்தனர். [1]
அருவாளர் அருவாணாட்டுச் சங்க கால மக்கள்.
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
-
- பல் ஒளியர் பணிபு ஒடுங்க
- தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.