அருண் பாண்டியன்

அருண் பாண்டியன் என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர்.[1] தமிழ் மொழியில் விகடன் (திரைப்படம்), போன்ற பல்வேறு திரைபப்டங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டில் பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)யின் உறுப்பினராக இருந்தார்.[2][3][4][5]

அருண் பாண்டியன்
பிறப்புஅருண் பாண்டியன்
சூலை 13, 1958
இலஞ்சி
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1983-தற்போது
வாழ்க்கைத்
துணை
விஜயா பாண்டியன்

சான்றுகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.