அருகிவரும் உயிரினங்கள்

ஐயூசிஎன் ( International Union for Conservation of Nature )என்ற அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில் ( Red List ) உள்ள ஒரு பிரிவாக அருகிவரும் உயிரினங்கள் என்ற பகுப்பு உள்ளது.[1] இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தினால் இவை பேரிடரில் உள்ளவை; அழிந்துபோகக் கூடியவை.

மேற்கோள்கள்

  1. IUCN
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.