அரிவாள் மூக்கன்

அரிவாள் மூக்கன் (ஆங்: ibis) என்பது நீண்ட கால்களையும் வளைந்த அலகையும் கொண்ட ஒரு பறவை இனம். இதன் அலகு வளைந்து அரிவாள் போன்று தெரிவதால் இப்பெயர் பெற்றது. கூட்டமாக இரை தேடும் இப்பறவைகள் சேற்றில் வாழும் உயிரினங்களைத் தின்கின்றன. மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன.

அரிவாள் மூக்கன்
Ibis
Straw-necked Ibis
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Ciconiiformes
குடும்பம்: Threskiornithidae
துணைக்குடும்பம்: Threskiornithinae
Poche, 1904
Genera
  • Threskiornis
  • Pseudibis
  • Thaumatibis
  • Geronticus
  • Nipponia
  • Bostrychia
  • Theristicus
  • Cercibis
  • Mesembrinibis
  • Phimosus
  • Eudocimus
  • Plegadis
  • Lophotibis

பறவைப் படங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.