அரிசன்ட்
அரிசன்ட் (Aricent) என்பது அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். தொலைத்தொடர்பு மென்பொருள் கட்டமைப்பு வசதிகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கிகள் மற்றும் தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது. 33 அலுவலகங்கள், 800 வாடிக்கையாளர்கள் மற்றும் 10,500 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் மென்பொருள் பொருட்களின் பயன்பாட்டிற்கு தொலைத்தொடர்பு வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது.
![]() | |
வகை | தனியார் நிருவனம் |
---|---|
நிறுவுகை | 1991 (as Hughes Software Systems) |
தலைமையகம் | ஈஸ்ட் ப்ரன்ஸ்விக், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா |
முக்கிய நபர்கள் | Sudip Nandy: CEO Communications Systems Division Doreen Lorenzo: President & COO, frog design Mike Webb: VP & CIO Patrick Joggerst: Sr. VP, Sales Alex Ousatch: President, Aricent Eastern Europe |
தொழில்துறை | தொலைதொடர்பு, மென்பொருள் |
பணியாளர் | 10,000+ [1] |
இணையத்தளம் | www.aricent.com |
மேற்கோள்கள்
- "About Us" (Webpage). Aricent. பார்த்த நாள் 2010-08-01.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.