அரபு தமிழ் அகராதி (1965)
அரபு தமிழ் அகராதி ஒன்று 1965 இல் வெளிவந்தது. இது தூய தமிழில் எழுதப்பட்டுள்ளது.[1] இதனை குத்புல்பரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்கள் எழுதினார்.
மேற்கோள்கள்
- மீலாதுன்னபி விழாவில் அரபு-தமிழ் அகராதி வெளியீடு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.