அரன்சுவேசு அரண்மனை

அரன்சுவேசு அரண்மனை (எசுப்பானியம்: Palacio Real de Aranjuez) என்ற எசுப்பானிய அரண்மனை அரன்சுவேசு நகரத்தில் அமைந்த்துள்ளது. இது எசுப்பானிய அரசர் தங்குவதற்காக கட்டப்பட்டது. இந்த அரண்மனை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர். இது இரண்டாம் பிலிப்பால் அமைக்கப்பட்டது. இது பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது.

அரன்சுவேசு அரண்மனை
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Palacio Real de Aranjuez
அமைவிடம்அரன்சுவேசு, எசுப்பானியா
ஆள்கூற்றுகள்40.03613°N 3.608004°W / 40.03613; -3.608004
கட்டிடக்கலைஞர்சுவான் தே கேறேரா, டோலேடோ
அதிகாரப்பூர்வ பெயர்: அரன்சுவேசு கலாசார நிலப்பரப்பு
வகைகலாசார
தேர்வளவைii, iv
அளிக்கப்பட்டது2001 (25ஆவது உலக பாரம்பரியக் குழு)
மேற்கோள் எண்1044
 எசுப்பானியா
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
Spanish Property of Cultural Interest
Official name: பலசியோ ரியல் தெ அரன்சுவேசு
வகைNon-movable
தேர்வளவைநினைவுச் சின்னம்
அறிவிக்கப்பட்டது1931[1]
மேற்கோள் எண்.RI-51-0001063
Location of அரன்சுவேசு அரண்மனை in எசுப்பானியா

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. Database of protected buildings (movable and non-movable) of the Ministry of Culture of Spain (Spanish).

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.