அய்யப்பன் (எழுத்தாளர்)
ஏ. அய்யப்பன்(27 அக்டோ 1949 - 21 அக்டோ 2010), நவீனத்துவத்தை சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஆவார். ஆசான் விருது, கேரள அரசின் சாகித்திய அக்காதமி விருது ஆகியவற்றைப் பெற்றவர். அரசின்மை கோட்பாட்டை சார்ந்த மலையாளக் கவிதைகளில் இவரின் எழுத்துக்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
விருதுகள்
- 1992 - கனகஸ்ரீ விருது
- 1999 - கேரள அரசின் சாகித்திய அக்காதமி விருது
- 2007 - எஸ்.பி.டி. விருது
- 2008 - அபுதாபி சக்தி விருது
- 2010 - ஆசான் விருது
- 2003 - பண்டிட் கே பி கருப்பன் விருது
எழுதியவை
- கறுப்பு
- மாளமில்லாத்த பாம்பு
- புத்தனும் ஆட்டிங்குட்டியும்
- பலிக்குறிப்புகள்
- வெயில் தின்னுன்ன பட்சி
- க்ரீஷ்மவும் கண்ணீரும்
- சிறகுகள் கொண்டொரு கூடு
- முளந்தண்டின் ராஜயட்சுமாவ்
- கல்க்கரியுடெ நிறமுள்ளவன்
- தெற்றியாடுன்ன செக்கன்ட் சூசி (ஏ. அய்யப்பனின் நினைவுக்குறிப்புகள்)
- பிரவாசியுடெ கீதம்
- சித்தரோகாசுபத்ரியிலெ திவசங்ஙள்
- ஜயில்முற்றத்தெப் பூக்கள்
- பூமியுடெ காவல்க்காரன்
- மண்ணில் மழவில்லு விரியுன்னு
- காலங்கடிகாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.