ஐமர மொழி

ஐமர மொழி என்பது ஐமர மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பொலிவியா, பெரூ, சிலி போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

ஐமாரா, ஐமர
ஐமாரா ஆரு
நாடு(கள்)பொலிவியா, பெரு மற்றும் சிலி.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,227,642  (date missing)
ஐமாரன்
  • ஐமாரா, ஐமர
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ay
ISO 639-2aym
ISO 639-3Variously:
aym  ஐமாரா (பொது)
ayr  மத்திய ஐமாரா
ayc  தென் ஐமாரா
Geographic Distribution of the Aymara language.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.