அம்பலப்புரா

அம்பலப்புரா, 1970-ல் தாராசந்து பர்ஜாதியா தயாரித்த மலையாளத் திரைப்படம்.[1]

அம்பலப்புரா
இயக்கம்பி. பாஸ்கரன்
தயாரிப்புதாராசந்துபர்ஜாத்யா
கதைதாப்ப
திரைக்கதைசதானந்தன்
இசைபாபுராஜ்
நடிப்புபிரேம் நசீர்

மது சங்கராடி சாரத

ஷீலா
படத்தொகுப்புகே. நாராயணன், நீலகண்டன்
கலையகம்பிரசாத்
விநியோகம்ராஜசீ றிலீசு
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிப்பு

  • பிரேம் நசீர் - உதயவர்மா
  • ஷீலா - சாரதா
  • கே. பி. உமர் - அப்புண்ணி
  • மது - ராஜேந்திரன்
  • சாரத - இந்துமதி
  • பி. ஜே. ஆன்டணி - மேனன்
  • அடூர் பாசி - சங்கரப்பிள்ளை
  • சங்கராடி - தாமு
  • வீரராகவன் நாயர் - ஆதித்யவர்மா
  • பகதூர் - நளிநாட்சன்
  • டி. ஆர். ஓமனா - சுபத்ரா தம்புராட்டி
  • ஆறன்முளா பொன்னம்மை - சரசுவதி அம்மை
  • பிலோமினா - கமலம்
  • மீனா - ருத்ராணி
  • பறவூர் பரதன் - சோமன்
  • சி எ பாலன் - அச்சுத வாரியர்
  • கோட்டயம் சாந்த - நாணி அம்மை
  • கதீஜா - மாதவி
  • பார்வதி -[1]

பின்னணிப் பாடகர்கள்

பங்காற்றியோர்

  • வெளியீடு - ராஜசீ றிலீசு
  • திரைக்கதை, வசனம் - சதானந்தன்
  • இயக்கம் - பி பாச்க்கரன்
  • தயாரிப்பு - டி சி பர்ஜாத்யா
  • உதவி இயக்குனர் - வி விஜயன், ஹமீத்
  • சங்கீதம் ‌- எம் எச் பாபுராஜ்

[1]

பாடல்கள்

  • சங்கீதம் - பாபுராஜ்
  • இசையமைப்பு - பி. பாசுக்கரன்
எண்பாடல்பாடியோர்
1தானே திரிஞ்ஞும் மறிஞ்ஞும்ஜானகி
2துஹகங்கள்க்கின்னு ஞான்கே ஜே யேசுதாசு
3மாவு பூத்து மாதளம் பூத்துஜானகி
4பிரமதவநத்தில் வெச்சென்பி லீலா
5குப்பாயக்கீசமேல் குங்குமப்பொட்டுகண்டுபி ஜயசந்திரன்[1]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.