அமேடியோ அவகாதரோ

அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto; ஆகஸ்ட் 9, 1776 - ஜூலை 9, 1856), இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு, மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023), அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.

அமேடியோ அவகாதரோ
பிறப்புஆகஸ்ட் 9, 1776
இத்தாலி
இறப்புஜூலை 9, 1856
தேசியம்இத்தாலியர்
துறைவேதியியல்
பணியிடங்கள்டியூரின் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅவகாதரோவின் விதி
அவகாதரோவின் எண்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.